எங்கள் அன்பு நண்பா தாசன்
பள்ளி பருவத்தில் உன் பண்பான குணம் கண்டேன்
கிராமசேவையாளனாய்
பல்லவராயன் கட்டில் பரிவோடு
பண்பான சேவைகண்டேன்
பாரில் உன்பதவிக்காலம்
முடிந்தாலும் உன்பணிதனக்கு
வேண்டுமென்றோ அண்டங்கள் ஆளும் ஆதி
பரமசிவன் தான் அரவணைத்து
தன் பாதமலர் சேர்த்துக்
கொண்டான்.ஓம்
சாந்தி... சாந்தி... சாந்தி