
அமரர் செல்லையா சண்முகதாசன்
ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்(GS)- கிளிநொச்சி
வயது 67
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்ணா! உங்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் துயருறுகிறோம். நீங்கள் இவ் உலகை விட்டு உயிர் நீத்தாலும், உங்கள் புன்சிரிப்புடன் கூடிய முகம் என்றும் எங்கள் இதயங்களிலிருந்து நீங்காது. துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute