
அமரர் செல்லையா சண்முகதாசன்
ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்(GS)- கிளிநொச்சி
வயது 67
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மச்சானே ! உங்களின் மறைவுச் செய்தி கேட்டு மனமுடைந்து விட்டோம் . உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம் , ஓம் சாந்தி
Write Tribute