கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chelliah Kandeepan
1958 -
2019
நாங்கள் மிகவும் நேசித்த உங்களை இழந்தோம். இன்று நீங்கள் இறைவன் அடி சென்றடைந்தீர்கள், ஆனால் நீங்கள் எப்பொழுதும் எங்கள் இதயங்களில் இருப்பீங்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய நாங்கள் இறைவணை பிராத்திக்கின்றோம்.
Write Tribute
உங்கள் இழப்பை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.