யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளையை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லையா காண்டீபன் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பூமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,
கம்சன், கௌதமி, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சீர்காழி மற்றும் அன்பழகன், வசந்தி, ஜெயம், சுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி, சசிகலா, டக்ளஸ் ராஜேந்திரன்(ராஜீ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகிரதன்(வவி), ரதி, சிவா, லதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கபில்தேவ், அனுஷ்கர், ஜெனோஷன், தர்மிகா, நிலுக்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
யுவானா, யூலியா, ஜக்சன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் இழப்பை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.