Clicky

தோற்றம் 12 MAR 1942
மறைவு 09 DEC 2022
அமரர் செல்லையா கணேசமூர்த்தி
முன்னாள் உரிமையாளர் Rajah Ram Caterers, முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் Air Ceylon and Kuwait Airways, யாழ், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்
வயது 80
அமரர் செல்லையா கணேசமூர்த்தி 1942 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Walter, London and Aarooran, San Diego, California 17 DEC 2022 United States

தானத்தில் சிறந்த தானம் கண் தானம், தானத்தை, அந்த கண்ணை தக்க வைக்க, அன்னதானம் பலருக்கு, பாரபட்சமின்றி கொடுத்தாயே, அன்னை நீ! அன்னம் நீ! அண்மை நீ! அன்னதானம் நீ! தரம் பார்க்காது, தானம் கொடுத்தாயே! தானம் நீ! தனம் நீ! தரம் நீ! தளம் நீ! திரு செல்லையா! திரும்பி வா! விரும்பி வா! விருப்பம் நீ எமக்கு! விருந்து நீ எமக்கு!

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 11 Dec, 2022
நன்றி நவிலல் Tue, 10 Jan, 2023