Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 12 MAR 1942
மறைவு 09 DEC 2022
அமரர் செல்லையா கணேசமூர்த்தி
முன்னாள் உரிமையாளர் Rajah Ram Caterers, முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் Air Ceylon and Kuwait Airways, யாழ், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்
வயது 80
அமரர் செல்லையா கணேசமூர்த்தி 1942 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கணேசமூர்த்தி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 87 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 11 Dec, 2022