அமரர் செல்லம்மா கார்த்திகேசு
முன்னாள் ஆசிரியை யாழ். இராமநாதன் கல்லூரி
வயது 95
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது மதிப்பிற்குரிய , பண்புகள் நிறைந்த ஆசிரியரின் துயர் செய்தி கேட்டு மனம் வருந்துகிறேன்.
அவரது சேவை அளப்பரியது. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
மாணவி,
மாலினி பரராஜசிங்கம்
Write Tribute
Please accept our deepest condolences. May her soul Rest In Peace. Karuna and Chandran New York.