Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1924
இறப்பு 27 OCT 2019
அமரர் செல்லம்மா கார்த்திகேசு
முன்னாள் ஆசிரியை யாழ். இராமநாதன் கல்லூரி
வயது 95
அமரர் செல்லம்மா கார்த்திகேசு 1924 - 2019 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா கார்த்திகேசு அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வியும், 

காலஞ்சென்ற வல்லிபுரம் கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும், 

சுகுணன்(Rochester, NY, USA), தயாளன்(Winnipeg/Ajax Ontario), காலஞ்சென்ற குணாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவாஜினி, அனுஷ்யா ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்ற செல்லையா(Malaysia- Boh Tea Plantation) அவர்களின் அருமைச் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான வ.கந்தசாமி(நடேஸ்வரா கல்லூரி முன்னாள் அதிபர்), சரஸ்வதி பொன்னம்பலம், விசாலாட்சி கணேசன், சுந்தரராணி செல்லையா(Cameron Highlands- Malaysia) ஆகியோரின் அருமை மைத்துனியும், 

கணேஷ்(ஜெசிக்கா), வினோத், ஷார்லினி(அன்ரு), அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் யாழ். இராமநாதன் கல்லூரியின் இன்னாள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices