அமரர் செல்லையா அருணகிரிநாதன்
Retired Civil Enginee- Sri Lanka, Uganda, Guyana, Nigeria, and Kenya
வயது 88
அமரர் செல்லையா அருணகிரிநாதன்
1932 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chellaiya Arunakirinathan
1932 -
2020
மாமா! என்றும் எம்மால் மறக்க முடியாத நினைவுகளை விட்டு சென்றுள்ளீர்கள். என்றும் எமது நினைவில் நீங்கள் இருப்பீர்கள். எனது மகனின் விளையாட்டு திறமைகளை பாராட்டியவர்களின் முதன்மையில் இருந்தவர். மகனுக்கு செல்லையா குடும்பத்தின் பெருமைகளை சொல்லி ஊக்குவித்தீர்கள். இனிமேல் யார் உள்ளார்? எம்மால் மறக்க முடியாத மாமா.
Write Tribute
Please accept our heart felt condolences