Clicky

Obituary
Born 02 MAR 1932
Rest 16 MAY 2020
Late Chellaiya Arunakirinathan
Retired Civil Engineer- Sri Lanka, Uganda, Guyana, Nigeria, and Kenya
Age 88
Late Chellaiya Arunakirinathan 1932 - 2020 Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
Share your thoughts, memories..etc

Mr. Chellaiya Arunakirinathan was born in jaffna and lived in canada toronto and passed away peacefully on 16th Saturday 2020 in Toronto.

He was the son of the late P. Chellaiya, Selvaluxmy, son-in Law of the late S. Sornalingam Umadevi.

Dearly beloved husband of Kamaladevi.

Loving father of Sumathini, Selvayalini, Suhanthini.

Loved brother of late Vykunthanathan, late Sriranganathan, late Gnanakalavalli, late Somakalavalli, Sundarakalavalli, Karunaikalavalli, Satkurunathan.

Dear father-in-law of Arichandran, Sarath Chandrakanth, Raghavan,

Brother-in-law of late Kailainathan, late Ganeshanathan, Thuwarakan and Vimaladevi.

Cherished grandfather of Nishkkala Jeevaharan, Praveen, Dhiya, Dipen.

Doting great grandfather to Prajith & Dhivija.

The last rites were performed on Tuesday, May 19th 2020 according to Hindu customs in Toronto Canada.

We thank everyone for their calls, messages of support & tributes.

This notice is provided for all family and friends. 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அருணகிரிநாதன் அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்வலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம் உமாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுமதினி, செல்வயாழினி, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வைகுந்தநாதன், சிறீரங்கநாதன், ஞானகலாவல்லி, சோமகலாவல்லி மற்றும் சுந்தரகலாவல்லி, கருணைகலாவல்லி, சற்குருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரிச்சந்திரன், சரத் சந்திரகாந், ராகவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கைலநாதன், கணேசதநான், மற்றும் துவாரகன், விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷ்கலா ஜீவாகரன், பிரவீன், தியா, டிபேன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரஜித், திவிஜா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Toronto வில் நடைபெற்றது. 

இத்தகவலை அறிந்து எம்முடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: Family