

அமரர் சார்லஸ் றோய் புஸ்பநந்தன்
1998 -
2019
சூரிச், Switzerland
Switzerland
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Charles Roy Pushpananthan
1998 -
2019


கர்த்தருக்குள் நித்திரையடைந்த என் உடண்பிறவாசகோதரனின் இறப்புசெய்தி கேட்டு மிகவும் மணமுடைந்தோம். இவரின் ஆன்மா இளைப்பாற்றியடையவும். இவரின் பெற்றோருக்கு மன ஆறுதல் அளிக்க வேண்டுமென்றும் சர்வவல்லமையுடைய தேவனை மண்றாடுகிறோம். இன்பராய் ஈற்றிலே மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்.
Tribute by
சூ. சந்திரகுமாரன் குடும்பம்
உடன்பிறவாசகோதரன்(தாசன் மகன்)
ஜேர்மனி
Write Tribute
1 தெசலோனிக்கேயர் 5:28 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.