
செல்வி சந்திரிகா சிவநாயகம்
Science graduate-University of Jaffna(1984-1985 Batch)
வயது 57
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சந்திர முகம்.
முகத்தில் சிரிப்பு.
சாந்தமான பார்வை.
பாசத்துக்குரிய சகோதரி.
பணிவான வார்த்தை.
வாரிக்கொடுக்கும் வள்ளல்.
அன்புக்குரிய சந்திரிகா அக்கா/ பெரியம்மா
ஆண்டவன்மடியில் அமைதியாகிவிட்டார்.
ஆத்மா சாந்தியடைய ஆண்டவன் அருள்புரிவாரக?.
அன்புக்குரிய அகில், சுபா, பிரசாத், அருண்.
Write Tribute
Kiri & Tharani I'm so sorry for your loss. May her soul rest in peace.