Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 NOV 1963
இறப்பு 24 OCT 2021
செல்வி சந்திரிகா சிவநாயகம்
Science graduate-University of Jaffna(1984-1985 Batch)
வயது 57
செல்வி சந்திரிகா சிவநாயகம் 1963 - 2021 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Balham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரிகா சிவநாயகம்  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் வீட்டு குல விளக்கே.!!!
 அன்புடனும், பாசத்துடனும்
 எங்களை பாதுகாத்த தெய்வமே.!
 எங்கள் அனைவரையும்
விட்டுப் பிரிந்தது ஏனோ?

எம் உள்ளத்தின் இருக்கும்
 தெய்வம் நீங்கள் அம்மா
 எத்தனை ஆண்டுகள் சென்றாலும்,
உன் பாசத்திற்கு நாம்
பட்ட கடன் தீராதம்மா!

உந்தன் உடல் மட்டும் தான்
 பிரிந்து போனது உங்கள்
 நினைவுகள் என்றும் எங்கள் உயிர்
 உள்ள வரை வாழுமம்மா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Friends from Canada and USA.

RIPBOOK Florist
Canada 2 years ago

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 27 Oct, 2021
நன்றி நவிலல் Mon, 22 Nov, 2021