Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 25 APR 1961
மறைவு 14 NOV 2024
அமரர் சந்திரசேகரி துரைசிங்கம்
துரை கட்டடப்பொருள் வாணிப உரிமையாளர்
வயது 63
அமரர் சந்திரசேகரி துரைசிங்கம் 1961 - 2024 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரி துரைசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 03-11-2025

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
 அகலாது உங்கள் அன்பு முகம் எம் நெஞ்சை விட்டு

அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
 எங்கள் அன்புத் தந்தையே!
 எங்களை விட்டுப் பிரிந்ததேன்
 பசுமையான எம் வாழ்வு பரிதவித்துப் போனதுவோ!
 அன்பு பெருக அணைத்த கரங்களும்
 நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும் இன்றியே
 நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute