முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரி துரைசிங்கம் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரி இலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற நாகமணி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(மு. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
டிலானி(கொழும்பு பல்கலைக்கழகம்), சங்கீர்த்தனி(மு. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், இராமநாதன் மற்றும் யோகராசா, காலஞ்சென்றவர்களான இந்திராணி, பாலசிங்கம் மற்றும் இராசகுலசிங்கம்(லண்டன்), சிவலோகராணி, சர்வலோகராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலஷ்மி, கனகேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, குமாரசிங்கம், சண்முகலிஙகம்(லண்டன்), மல்லிகாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details