Clicky

பிறப்பு 21 JUL 1960
இறப்பு 01 NOV 2025
அமரர் சந்திரசேகரி தமிழ்வாணன்
வயது 65
அமரர் சந்திரசேகரி தமிழ்வாணன் 1960 - 2025 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்புக்குரிய தமிழ்வாணன் அண்ணா, நீங்கள் மறைந்த செய்தி பேரிடியாய் எங்களின் இதயங்களைத் தைத்தது. உங்கள் குடும்பமும், எங்கள் குடும்பமும் ஒன்றற சங்கமித்து மூன்றாண்டுகள் கடந்து விட்டாலும், மூன்று தசாப்தங்கள் எம்மோடு ஒன்றித்து போன ஒருவரை இழந்தது போன்ற துயரில் துவள்கிறோம். உங்கள் சிரித்த முகத்தையும், நகைச்சுவை கலந்த உங்கள் வெடிச்சிரிப்பையும் இனி நாம் கேட்க முடியாது. ஆனாலும், நிசப்தங்களையும் கடந்து உங்கள் நினைவுகள் எங்களோடு அலைமோதிக் கொண்டேயிருக்கும். மீண்டும் எங்கள் குடும்பத்தில் வந்து பிறப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, பீறிட்டு வரும் கண்ணீரைத் துடைத்தவாறே காத்திருக்கின்றோம்.
Write Tribute