வவுனியா நெடுங்கேணி பெரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரி தமிழ்வாணன் அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சந்திரசேகரி(நெடுங்கேணி மகாவித்தியாலய அதிபர்) செல்லாச்சி(அதிபர்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கலாநிதி வே.சுப்பிரமணியம்(முல்லைமணி, முன்னாள் முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளர்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தி(ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய முன்னாள் ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழினி, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாண்டியன் கௌரிசங்கர் அவர்களின் அன்பு மாமனாரும்,
தமிழரசி(லண்டன்), காலஞ்சென்றவர்களான தமிழ்வாசன், தமிழ்அழகன், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி மற்றும் தமிழ்வாணி(கனடா), தமிழ்ஞானன்(லண்டன்), தமிழ்மலர்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்பழகன், சாந்தநாயகி, தில்லைநாதன், பாலச்சந்திரன், மலர்விழி, கருணாகரன், ஞானகி, இளங்குமரன், சுபா, காலஞ்சென்ற கபிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமலிங்கம், கோமளா, திலகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
பெறாமக்களின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும்,
மருமக்களின் அன்பு மாமாவும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 07 Nov 2025 5:00 PM - 8:00 PM
- Sunday, 09 Nov 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 09 Nov 2025 12:00 PM
- Sunday, 09 Nov 2025 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447508701861
- Mobile : +447507289731
- Mobile : +447850329994
- Mobile : +447454810920
- Mobile : +447791837910
- Mobile : +447719663234
- Mobile : +447493467000
- Mobile : +447949207986
- Mobile : +14162753643
- Mobile : +447957606135
- Mobile : +447800796267
- Mobile : +14164737797