3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்திரசேகரம் சிவபாக்கியம்
வயது 87
அமரர் சந்திரசேகரம் சிவபாக்கியம்
1932 -
2019
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Lucerne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம் சிவபாக்கியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
தந்தையாய் தாயாய் நற்தெய்வமாய்
நயந்து என்றும் எம்மை நீர் பாதுகாத்தீர்
வற்றாத ஊற்றெனவே சுரக்கும் அன்பால்
வகையுணர்த்தி வாழ்வளித்து சுகமே தந்தீர் அம்மா!
சட்டென்று அம்மா என்று அழைத்திட
உங்கள் அன்பும் காணவில்லை அம்மா
இதயத்திலிருந்த விளக்கும் அணைந்தது அம்மா!
எங்கள் வீடும் இருண்டது
காற்றும் நின்றது கனவுகள் கலைந்தது மலை சாய்ந்தது!
தகவல்:
குடும்பத்தினர்