யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Lucerne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் சிவபாக்கியம் அவர்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸ் Lucerne இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாக்கியச்சந்திரன்(ரகுபரன், சிவராசன்), சந்திரகுமார்(சுவிஸ்), சந்திரவதனா(சுவிஸ்), மோகனச்சந்திரன்(வவுனியா), சந்திரமதி(சுவிஸ்), ரவிச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவசேனா, நளினி, விஜயகுமார், செல்வராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, மகேஸ்வரி, தையல்நாயகி, விஜயநாதன், வியாகேசர் மற்றும் பரமேஸ்வரி, கமலாதேவி, கமலாசனி(கனடா), சுந்தரலிங்கம், நடராசா, பஞ்சாட்சரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லமுத்து மற்றும் தங்கமுத்து(சுவிஸ்-Zürich), திருவேலுப்பிள்ளை(கனடா), தேவரத்தினம்(சுவிஸ்-Lugano) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவச்சந்திரன், சிவானுஜா, கிருஷாந்தி, நிஷாந்தி, குருஷாந்த், டினோஜன், அஸ்விகன், ஜருஷாந், ஜவீனா, யதுகுலன், ரமிஷா, ரமியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்யன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.