Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 26 FEB 1940
இறப்பு 11 JAN 2026
திரு சந்திரசேகரம் சின்னமணி (சாந்தி அண்ணா)
முன்னாள் தொழிலதிபர்- காங்கேசன்துறை
வயது 85
திரு சந்திரசேகரம் சின்னமணி 1940 - 2026 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு வெள்ளவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் சின்னமணி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.