யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு வெள்ளவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் சின்னமணி அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னமணி இரத்தினம் தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி(கனகமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயம்(கனடா), சேகர்(லண்டன்), குணம்(கனடா), தயா(லண்டன்), ரூபி(லண்டன்), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயன், கயன், பிறேமி, சாந்தி, சாந்தன், கரன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நவரத்தினம், ஆனந்தராஜா மற்றும் பொன்னம்பலம்(கனடா), பூபதிதேவி(பிரான்ஸ்), தெய்வேந்திரம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராகுலன்(சுவிஸ்), கீர்த்தன், கபிலன், கரிஷன், மிதுலன், மதுனா, பிரீத்தன், சஜீத்தன், ஆதுஷா, கிசோனா, சந்தோஷ், கஷ்மி, கிஷான், அக்ஷன், அக்ஷி, அர்ஜுன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 18 Jan 2026 8:00 AM - 10:00 AM
- Sunday, 18 Jan 2026 10:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165657345
- Mobile : +447468947494
- Mobile : +14168939309
- Mobile : +447830539900
- Mobile : +447583622998
- Mobile : +14165778399