Clicky

அன்னை மடியில் 11 OCT 1941
இறைவன் அடியில் 04 JUL 2023
அமரர் சந்திரமணிதேவி முத்துலிங்கம் (தேவி)
ஓய்வுபெற்ற அரச தாதி உத்தியோகத்தர்
வயது 81
அமரர் சந்திரமணிதேவி முத்துலிங்கம் 1941 - 2023 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Chandramanidevi Muthulingam
1941 - 2023

எமது ஊர் குரும்பசிட்டி கிராமத்தின் மதிப்புக்குரிய சேவகி தேவி. மருத்துவ தாதியாக பல வருடங்கள் நோயாளிகளின் அன்புத் தேவதையாக வலம் வந்த தேவி என்னும் தேவதை இன்று நம்மத்தியில் இல்லை. இருந்தாலும் அவர் நினைவுகள் எம்மைச் சூழ்ந்திருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக மு. க. சு. சிவகுமாரன் (கண்ணன்) வெற்றிமணி பிரதம ஆசிரியர். யேர்மனி

Write Tribute