1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்திரகுமார் சாதுசிகாமணிப்பிள்ளை
வயது 61
அமரர் சந்திரகுமார் சாதுசிகாமணிப்பிள்ளை
1963 -
2024
சுதுமலை தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரகுமார் சாதுசிகாமணிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக் கிடக்கின்றோம்
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்
அப்பா அப்பா என்று எங்கள் நா
அழைக்கிறது ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
சந்துரூவின் மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதிரிகள்,உறவினர் நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதபாங்கள். 1987ம் ஆண்டு, நாங்கள் சுதுலையில், அகாதிமுகமில் இருந்தவேளையில், சந்துரூவும் எங்களுடன் அங்கு இருந்தவர்....