Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 12 MAY 1946
இறப்பு 14 JAN 2021
அமரர் வெற்றிவேலு சந்திரகாந்தன்
Former Manipay Hindu College student and cricket player Work - Fisheries Corporation, Jaffna F & B Controller, Dubai
வயது 74
அமரர் வெற்றிவேலு சந்திரகாந்தன் 1946 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், துபாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  வெற்றிவேலு சந்திரகாந்தன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 39 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.