கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், துபாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேலு சந்திரகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-02-2022
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
நிலைத்திருக்கும்
வதனங்கள் மட்டும் போதும் என்று
புன்னகைக்கு வெண்ணிலவாய்
போட்டோவில் ஒளி தந்து புன் சிரிப்புடன்
எங்களை வாழ்த்தி நிற்கும் தெய்வமே!
நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!
உங்களை எதிர்பார்த்திருக்கும்
இந்த நாட்களின்
வலியால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
அப்பா !நாங்கள் இன்னும் - பல
இளவரசர்களை காணக்கூடும்!
ஆனால், நீங்கள் தான் எங்களுக்கு
எப்போதும் “அரசன்!”
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில்
மனைவி, மகன்மார்,
மருமக்கள், பேரப்பிள்ளை, உடன் பிறப்புக்கள், மற்றும்
மைத்துனர்கள், மைத்துனிமார்கள்.....