யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி புண்ணியானந்தம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு, எங்களின் இல்லங்களுக்கு வருகை தந்து, எமது துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், தொலைப்பேசி, மின்னஞ்சல் வழியாக அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வுகளில் பங்குபற்றி அஞ்சலி செலுத்தியோருக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர்களின் அந்தியேட்டி கிரியை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையியில் நடைபெறும்.
RIP