

யாழ். கோண்டாவில் நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி புண்ணியானந்தம் அவர்கள் 21-10-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, யோகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற மயில்வாகனம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புண்ணியானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
புவிதரன்(ஆசிரியர்- யாழ் இந்துக் கல்லூரி), பரணிதரன்(பிரான்ஸ்), கங்காதரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தமயந்தி(IT- யாழ்ப்பாணம்), கிருஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சற்குணலீலாவதி, மகேஸ்வரன்(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- யாழ் இந்துக் கல்லூரி), சரோஜினிதேவி, காலஞ்சென்ற லட்சுமிதேவி, சகுந்தலாதேவி(கனடா), ஜெமிலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அக்ஷயா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது மகனது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் 23-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP