Clicky

பிறப்பு 26 JAN 1955
இறப்பு 30 MAY 2026
திருமதி சந்திராதேவி ஜெகதீஸ்வரன்
வயது 71
திருமதி சந்திராதேவி ஜெகதீஸ்வரன் 1955 - 2026 இணுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Chandradevi Jegatheeswaran
1955 - 2026

We are saddened to hear the passing of our beloved Chandra Acca. She was always seen with a warm smile and was known for her gentle and kind words. Her loving nature will be fondly remembered by all who knew her. Our heartfelt condolences to her family and loved ones during this difficult time. May her departed soul rest in eternal peace. 🙏🙏🙏 Jebanesan & Ranjini Toronto, Canada எங்கள் அன்பின் சந்திரா அக்கா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தோம். எப்போதும் புன்னகை தவழும் முகத்துடனும், மென்மையான பேச்சுடனும் அனைவரிடமும் அன்பாக பழகும் சுபாவம் கொண்ட சந்திரா அக்காவின் நினைவுகள் எங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 🙏🙏🙏 ஜெபநேசன் & ரஞ்சினி Toronto, Canada

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 31 May, 2026