யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திராதேவி ஜெகதீஸ்வரன் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. காயத்திரி, Dr. கீர்த்தனா, Dr. கஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுசாந்த், ப்பிறாச்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தவமணி, இந்திராதேவி, கனேஷ்வரி, வைகுந்தவாசன், ஆறுமுகதாஸ், சறோஜினிதேவி, சந்திரபோஸ், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயராஜா, நவரட்ணராஜா, லிங்கேஷ்வரன், விஜயலக்சுமி, பவானி, சந்திரகாந்தன், விஜயஷக்தி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரி, பரமேஷ்வரன் மற்றும் தங்கமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷெயான் துர்க்கா இரத்தினம், கார்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஏரன் கேஷாத் பத்மஷிறி, பிறயன் ரிஷிகேஷ் பத்மஷிறி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Chandradevi Jegatheeswaran, originally from Inuvil, Jaffna, and a resident of Neuss, Germany and Markham, Canada, passed away on Saturday, 30 May 2026.
She was the beloved daughter of the late Thambiaiyah Ratnam and spouse, and the beloved daughter-in-law of the late Ratnam and Saraswathy.
She was the loving wife of Mr. Jegatheeswaran.
She was the cherished mother of Dr. Gaayathiri, Dr. Geerthana, and Dr. Gajan, and the beloved mother-in-law of Susanth and Prachi.
She was the loving sister of the late Thavamany, Indiradevi, Ganeshwari, Vaikunthavasan, Arumugadas, Sarojinidevi, Chandrabose, and the late Ravichandran.
She was the dear sister-in-law of the late Jeyarajah, Navaratnarajah, Lingeswaran, Vijayalakshmi, Bhavani, Chandrakanthan, and Vijayashakthi, as well as the beloved sister-in-law of the late Jegatheeswary, the late Parameswaran, and Thangamalar.
She was the loving aunt of Cheyanne Thurga Ratnam and Karthika Vijayarupan, and grandmother of Aaron Keshath Pathmasri, and Brian Rishikesh Padthmashri.
Through RIPBOOK, the family kindly requests all relatives, friends, and well-wishers to accept this notification of her passing and keep her in their thoughts and prayers.
நிகழ்வுகள்
- Tuesday, 02 Jun 2026 5:00 PM - 9:00 PM
- Wednesday, 03 Jun 2026 8:00 AM - 9:00 AM
- Wednesday, 03 Jun 2026 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477605272
- Mobile : +14168888131
- Mobile : +16478808999