
-
05 AUG 1948 - 22 JUL 2021 (72 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பிரித்தானியா, United Kingdom Winnipeg, Canada Toronto, Canada
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Winnipeg, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரபோஸ் மகாதேவன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு ஓடி மறைந்திட்டாலும்
நேசங்கொண்ட நாங்கள் உன்னைத் தேடுகின்றோமே
உன் வருகை காணாது உன் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே!
நேசங்கொண்ட நாங்கள் உன்னைத் தேடுகின்றோமே
உன் வருகை காணாது உன் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே!
பாசமிகு இல்லற வாழ்வைவிட்டு,
விரைந்து எங்குதான் சென்றீர்களோ?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ?
உன் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது
உன் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
மீண்டும் எங்களிடம் வருவாயா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்...
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

My brother you parted from us. My memories never go away how we all lived and enjoyed and today I am here because of you. Missing you heart ache never go away.