1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சந்திரபோஸ் மகாதேவன்
வயது 72
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Winnipeg, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரபோஸ் மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஓன்று கடந்தாலும்
அழியாது உங்கள் நினைவுகள்..
இதயத்தில் இரக்கம் கொண்டவரே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
தொலை தூரம் கடந்து வந்த
பாதையில் தேடிப்பார்க்கிறேன்- அவரை
தோழமையின் முழு உருவமாய்
என்னை திகைக்க வைத்தவரே!
துன்பத்தில் தோள் கொடுத்து தூக்கியவரே !
துயரத்தில் துவண்ட போதெல்லாம்
துயர் துடைத்தவரே !
மண்ணின் மடியில் இருந்து இறைவன் அடி தேடி
பறந்து போன உங்களை நாம் மறந்து போவோமா?
உங்கள் ஆத்மா ஆண்டவன் மடியில்
அமைதியாய் உறங்க எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி கண்கலங்கி மண்டியிட்டு
கைக்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்
My brother you parted from us. My memories never go away how we all lived and enjoyed and today I am here because of you. Missing you heart ache never go away.