Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 10 MAY 1979
இறப்பு 01 JUL 2026
திரு சந்திரபோஸ் இலேர்
வயது 47
திரு சந்திரபோஸ் இலேர் 1979 - 2026 Conflans-Sainte-Honorine, France France
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பிரான்ஸ் Conflans-Sainte-Honorine ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Nanterreஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரபோஸ் இலேர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்று மறைந்தாலும்
மூழ்குமா உந்தன் நினைவுகள்
 நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
எங்கள் அன்புத் தெய்வமே!

எம் குலவிளக்கு ஒளி விட்டுப்
பிரகாசிக்கும் என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ...?
 எங்கள் கனவுகளிலாவது
ஒரு தரம் வந்துவிட்டு
சென்று விடுங்கள் அப்பாவே...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 13 Jul, 2026