Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1979
இறப்பு 01 JUL 2026
திரு சந்திரபோஸ் இலேர்
வயது 47
திரு சந்திரபோஸ் இலேர் 1979 - 2026 Conflans-Sainte-Honorine, France France
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரான்ஸ் Conflans-Sainte-Honorine ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும்,  பிரான்ஸ் Nanterreஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரபோஸ் இலேர் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான புதுக்குடியிருப்பு செல்லையா பூரணம், நீர்வேலி வடக்கு தம்பிராசா செல்வநாயகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சந்திரபோஸ் சறோஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், மல்லாவியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராஜா கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பான மருமகனும்,

லாவண்யா அவர்களின் அன்புக் கணவரும்,

அஜன், ஆசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

சிவகுமார் அவர்களின் அன்பான பெறாமகனும்,

உபேர், ஆரணி, ஆதவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரன் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

அரீக்ஷ், ஆவினன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நேசன், அர்ஜூன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அர்ஜூன் - மைத்துனர்
ஆதவி - சகோதரி
பபி - தாய்