

அமரர் சந்திரமோகன் ரஞ்சிதாதேவி
1953 -
2021
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Chandhiramohan Ranjithadevi
1953 -
2021
சோதினி மற்றும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம்.

Write Tribute
அன்பான மனைவியை இழந்த சந்திரமோகனுக்கும் ,அருமைத்தாயை இழந்த பிள்ளைகள் மற்றும் உறவினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். கோபாலரத்தினம் குடும்பம் .