

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமோகன் ரஞ்சிதாதேவி அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையை அன்னபூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா மங்கயற்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சந்திரமோகன்(ஓய்வு பெற்ற நல்லூர் பிரதேச சபை நிர்வாக உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
துஷ்யந்தன்(லக்கி), லக்ஸ்மன்(விக்கி), தனுசன்(தனு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சியாமளா, சசிரேகா, ஜயரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜினிதேவி, காலஞ்சென்ற ரவீந்திரன், தயானி, காலஞ்சென்ற சாந்தினி, சோதினி, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ப்றமேஷ், செம்மொழி, தாமிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பான மனைவியை இழந்த சந்திரமோகனுக்கும் ,அருமைத்தாயை இழந்த பிள்ளைகள் மற்றும் உறவினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். கோபாலரத்தினம் குடும்பம் .