கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Chageevan Sivapatham
2001 -
2026
எனது நண்பி நந்தினியின் அன்பு மகன் ஆண்டவன் பாதம் அடி பணிந்தான் என்ற செய்தி கேட்டு நானும் என் குடும்பத்தாரும் பெருந்துயர் அடைந்ததோடு அதிர்ச்சிக்கும் உள்ளாகி விட்டோம் என்பது தான் உண்மை! அந்தச் செல்வத்தின் ஆத்மா சாந்தி அடையவும் அவனைப் பிரிந்து தவிக்கும் பெற்றார் உறவுகளுக்கு ஆண்டவன் தான் ஆறுதலை வழங்க வேண்டும் என்றும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்!🌺🙏🙏
Write Tribute
i was one of titans really good internet buddys this man helped me more than anyone could ever know rip buddy my best friend --Destroii