Clicky

பிறப்பு 03 APR 2001
இறப்பு 03 AUG 2026
திரு சஜீவன் சிவபாதம்
வயது 25
திரு சஜீவன் சிவபாதம் 2001 - 2026 Toronto, Canada Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Chageevan Sivapatham
2001 - 2026

எனது நண்பி நந்தினியின் அன்பு மகன் ஆண்டவன் அடியில் இந்த இளம் வயதில் இளைப்பாறியதை இட்டு நானும் எனது குடும்பத்தாரும் பெரும் மனத் துன்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி விட்டதை யார் அறிவார்? என்றும் இந்தக் குருத்தோலையின் ஆத்மா சாந்தி அடைந்து அவனது பெற்றாரும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று பரந்தாமன் பாதத்தில் பிரார்த்தனை செய்கிறோம்!🌺❤️

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 05 Aug, 2026