11ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிசிலியா அல்விறெட் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
பிரிவென்ற காலம் ஓடிச்சென்று
ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
எண்ணங்கள் தியாகங்கள் எம்மனக்
கூண்டுக்குள் நிலையாய் உறைந்திட
தொடரும் கண்ணீர்க் கோலங்கள்!
அன்புத் தாயே நீங்கள் எம்மைவிட்டு
பிரிந்தாலும் எம் உயிர் உள்ளவரை
உங்கள் ஆத்மார்த்தமான வழிகாட்டல்
தொடரட்டும் எம்மிடையே!!!
தகவல்:
குடும்பத்தினர்
I have so many beautiful memories of Karampon Periamma that I treasure. They will stay with me forever. May her soul rest in peace!