10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
28 APR 1925
இறப்பு
13 JUL 2012
-
28 APR 1925 - 13 JUL 2012 (87 வயது)
-
பிறந்த இடம் : கரம்பொன், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிசிலியா அல்விறெட் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்முடனே
இன்றுமுதல் இறைபதியில்
தஞ்சமென்று சென்று விட்ட
எங்கள் அன்னையே!
கள்ளமில்லா உள்ளம் கொண்டு
அன்பு மொழி பேசி
எம்மை அரவணைத்தீர்
இல்லத்தின் அரசியாய்!
காலம் தந்த நல்ல
கண்ணிய வாழ்க்கையை
காலன் பறித்தெடுத்தான்
கலங்கியது நெஞ்சமெல்லாம்
மலர்களின் உதிர்தல்கள்
நிகழ்ந்த பின்பும்
அடிவேரின் புனிதங்கள்
தீர்வதில்லை அம்மா!
நீங்கள் காட்டிய வழியில்
பயணிப்போம்- பாருங்கள் எம்மை
தகவல்:
குடும்பத்தினர்
Summary
-
கரம்பொன், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
11ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 13 Jul, 2023
Request Contact ( )

அமரர் சிசிலியா அல்விறெட்
1925 -
2012
கரம்பொன், Sri Lanka
I have so many beautiful memories of Karampon Periamma that I treasure. They will stay with me forever. May her soul rest in peace!