Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 1966
இறப்பு 01 JUL 2025
திருமதி கேத்ரின் சுமதி ராஜரத்தினம்
வயது 58
திருமதி கேத்ரின் சுமதி ராஜரத்தினம் 1966 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மிருசுவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேத்ரின் சுமதி ராஜரத்தினம் அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆல்பர்ட் ஜோசப் சுப்பிரமணியம் மற்றும் மரினா லீலா சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான எட்வர்ட் ராஜரத்தினம் மேரி ஸ்டெல்லா எட்வர்ட் ராஜரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

டேனிசியஸ் ரங்கன் எட்வர்ட் ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலிஸ்டஸ் மோகன், கமிலஸ் சுதாகரன், கோட்வின் பாபு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லெட்டீசியா, ருகிதா, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மெலானி, பிரையன், ஜேடன், ஜாரோன், ஆஷ்லே, டிவோன், கரிஸ்மன் மற்றும் பிரிட்னி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-07-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை மிருசுவில் கண்டி றோட்டில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை மிருசுவில் புனித நிக்கோலஸ் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்படும்.

Live Streaming link: Click here

Live Streaming link: Click here    

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Catherine Sumathy Rajaratnam was born in Jaffna, Sri Lanka and lived in Jaffna, Mirusuvil, Sri Lanka, Toronto, Canada, peacefully passed away on 01st July 2025.

She was the loving daughter of late Albert Joseph Subramaniam & Marina Leela Subramaniam, beloved daughter in law of late Edward Rajaratnam & late Mary Stella Edward Rajaratnam.

Devoted wife of Danesius Rankan Edward Rajaratnam.

Loving sister of Calistus Mohan, Camilus Suthakaran, Godwin Babu.

Beloved sister in law of Letticia, Rukitha, Theepa.

Nieces and nephews of Mellanie, Brian, Jaden, Jaron, Ashley, Tivon, Carisman and Britney.

The viewing will be held at her residence on Kandy Road, Mirisuvil, Sri Lanka, on Thursday, 03-07-2025, from 9 AM to 2 PM. After that, the mass will be held at St. Nicholas Church, Mirisuvil, from 2 PM to 3 PM. Then, on Friday, 04-07-2025, the viewing will be held from 9 AM to 3 PM at Jayaratne Funeral Parlour, 483 Bauddhaloka Mawatha, Colombo-07, Sri Lanka.

Live Streaming link: Click here

Live Streaming link: Click here  

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தொடர்புகளுக்கு:

 மோகன் - சகோதரன்
+16478312528

சுதாகரன் - சகோதரன்
 +14164515211 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மோகன் - சகோதரன்
சுதாகரன் - சகோதரன்
கோட்வின் பாபு - சகோதரன்
மரினா லீலா - தாய்

Photos

Notices