மரண அறிவித்தல்
பிறப்பு 29 OCT 1959
இறப்பு 20 JUL 2021
திருமதி மகேஸ்வரி கார்மலின் பரிபூரணாணந்தம்
வில்ப்பந்த் தமிழ்ச் சங்கத் தலைவி
வயது 61
திருமதி மகேஸ்வரி கார்மலின் பரிபூரணாணந்தம் 1959 - 2021 வெள்ளவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கார்மலின் பரிபூரணாணந்தம் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, எஸ்தர் தம்பதிகளின் அன்பு மகளும்,

பரிபூரணாணந்தம் சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

சானியா, ராஜி, காலஞ்சென்ற ஜூலியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கிருசாந்த்த மனோகரன்(மனோ- பிரான்ஸ்), ஷெல்வின் மகேந்திரன்(மகிந்தா- பிரான்ஸ்), லொய்ட் ரவீந்திரன்( ஜேர்மனி), ஜெரால்ட் பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
அஞ்சலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கௌதமன் - மருமகன்
சானியா - மகள்

Photos

No Photos

Notices