
அமரர் கந்தையா சண்முகநாதன்
Land development officer
வயது 90
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Candiah Shanmuganathan
1930 -
2021


உங்கள் தகப்பானர் என்னை சந்திக்கும் தருணங்களில் மலர்ந்த சிரித்த முகத்துடன் பேசி மகிழ்வார். அவரை என்னுடன் பிறவா சகோதரன் போல் நினைக்கிறேன். அவரது ஆத்மா அமைதி அடைய அண்டம் அருள் புரியும்.
Tribute by
விஜயன்
சேபிட்டன், சரே, இங்கிலாந்து.
Write Tribute