யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingston ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன், பிரபாகரன், கிருபாகரன், முரளிதரன், மதுரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr.கௌரி, Dr.கிரிஜா, வனிதா, கல்யாணி, ஜெயராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதி, சிவபாதசுந்தரம், பாலசுப்பிரமணியம், விநாயகமூர்த்தி, வைரவநாதன், சொக்கலிங்கம் மற்றும் திருநாவுக்கரசு, சிவானந்தசோதி, சிவாநந்தன், ஞானசோதி, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, சற்குணம் மற்றும் சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷான், Aschani, Neara, சாய்ரா, காவியா, ரோஷினி, ஷாமினி, பிரவீன், லக்ஷன், சரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.