Clicky

பிறப்பு 06 OCT 1930
இறப்பு 06 JAN 2021
அமரர் கந்தையா சண்முகநாதன்
Land development officer
வயது 90
அமரர் கந்தையா சண்முகநாதன் 1930 - 2021 ஏழாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Candiah Shanmuganathan
1930 - 2021

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! எங்கள் அம்மா, அப்பாவிற்கு அடுத்ததாக அறிவுரை வழங்கி, வழிநடத்திய ஆசைமாமி, அன்று, ஆசைமாமா, இன்று, அவர்கள் ஆத்ம சாந்திக்காக நாங்கள் பிரார்த்திக்கின்றோம்! செல்வகுமாரன் குடும்பம் (தங்கா) California, USA

Write Tribute