Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 14 NOV 1934
இறப்பு 05 APR 2023
அமரர் வீரகத்திபிள்ளை சிவசம்பு கந்தசாமி
வயது 88
அமரர் வீரகத்திபிள்ளை சிவசம்பு கந்தசாமி 1934 - 2023 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி அரசடி வீதி, கொழும்பு, பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவசம்பு வீரகத்திபிள்ளை ​அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.