Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 NOV 1934
இறப்பு 05 APR 2023
அமரர் வீரகத்திபிள்ளை சிவசம்பு கந்தசாமி
வயது 88
அமரர் வீரகத்திபிள்ளை சிவசம்பு கந்தசாமி 1934 - 2023 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணை கலட்டி அம்மன்  வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி அரசடி வீதி, கொழும்பு, பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவசம்பு வீரகத்திபிள்ளை அவர்கள் 05-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சன்(பிரித்தானியா), நிரஞ்சலா (கனடா), சுரேஷலா, சுஜிகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்தன நங்கை , சோமசேகரம், ஜெயநாயகம், துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகரட்ணம், ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற செல்வராணி, பரமேஸ்வரி, தவமணி, சிதம்பரநாதன், கனகசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானதேவி, ஞானகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேயோன், ஆர்த்தி, கிருஷ்ணவி, பிரணவி, அபிராமி, கிஷன் , தீரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிரஞ்சன் - மகன்
சுஜி - மகள்
சுரேஷலா - மகள்