1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
19
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கட்டப்பிராய் டச் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி தேவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-10-2023
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
புங்கையில் பூத்த புன்னகை மலரே!
எங்களின் இதயத்தில் என்றும் வாழும்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
எங்கள் மனங்களில் இருந்து உங்கள்
நினைவுகள் பறித்திட முடியாது
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட உங்களின் ஆத்மா
சாந்தியடைய என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Hi Raji Aunty and Raja Sithappa My heartfelt Condolence for the loss of your mother, we pray your faith will give you strength. May your Mom rest in peace. Please share our sympathies to your...