Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 AUG 1934
மறைவு 11 NOV 2022
அமரர் புவனேஸ்வரி தேவராஜா
வயது 88
அமரர் புவனேஸ்வரி தேவராஜா 1934 - 2022 கட்டப்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கட்டப்பிராய் டச் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தேவராஜா அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்வத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வத்துரை தேவராஜா அவர்களின் அருமை மனைவியும்,

ராஜேஸ்வரி(ராஜி, Enfield- பிரித்தானியா), ராஜ்குமார்(குமார்- கனடா), மங்களேஸ்வரி(மங்களம்- ஜேர்மனி), ராஜேஸ்வரன்(ஈசன்- கனடா), வாசுகி(Mitchum- பிரித்தானியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற சொர்ணம்மா மற்றும் அன்னரெத்தினம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(தவமணி), தெய்வேந்திரம், பாலசுப்ரமணியம்(பாலா) மற்றும் ராஜலட்சுமி, பேரின்பநாயகம்(ராஜன்- Iver, பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

மனோகரன், விமலா, பத்மகுணசீலன்(சிறி), சசிகலா, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பைரவி- Dan, ஆதவன்- Rhea, வருண், ஆரதி, கீர்த்தி, பாமினி- சுரேஷ், அருண்- அபிரா, கஜன், பிரகவி(கவி), நிரோஷன், டிலோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்ணு, நிவேதா, அமிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
ஈசன் - மகன்
மனோகரன் - மருமகன்
மங்களம் - மகள்
வாசுகி - மகள்
ராஜன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 10 Dec, 2022