25ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
        
            
                அமரர் புவனேஸ்வரி பாலசிங்கம்
            
            
                                    1931 -
                                1995
            
            
                புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    0
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி பாலசிங்கம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி. 
புவனம் ஆளும் புவனேஸ்வரியே
அன்பு உள்ளம் கொண்டவளே
அன்னையாய் வந்து உதித்தவளே
இருபத்தைந்து ஆண்டுகளை
இனிய உன் புன்னகையை இழந்து
கழித்து விட்டோம் நாங்கள் அம்மா
மாதவம் செய்திடாமல்
மண்ணில் உன்னை
பெற்றவளாய் அடைந்தவர்கள் நாங்கள்
மாசற்ற குணம்  கொண்டவளே
மனதில் உந்தன் நினைவலைகள் கொண்டு
உந்தன் பெயர் போற்றி
எங்கள் வாழ்க்கையை வளம்படுத்தி
வாழ்ந்திடுவோம் நாங்கள்
உங்கள் நினைவில் வாழும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.  
                        தகவல்:
                        வசந்தரூபன்(பேரன்)
                    
                                                        கண்ணீர் அஞ்சலிகள்
                No Tributes Found
                Be the first to post a tribute